ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதிக்கு கடிதம் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட, … Continue reading ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!